பள்ளிகளில் தற்காப்புக்கலை

பள்ளிகளில் தற்காப்புக்கலை

தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தற்காப்பு கலைகளை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் பாடங்களை பாதியாக குறைப்பதற்கும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.