பஹரைனில் 200 ஆண்டுகள் பழமையான கோவில் புரணமைப்பு பணியை தொடங்கி வைத்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி

பஹரைனில் 200 ஆண்டுகள் பழமையான கோவில் புரணமைப்பு பணியை தொடங்கி வைத்தார் பாரத பிரதமர் நரேந்திர மோடி

 பஹரையினுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள பிரசித்திபெற்ற 'ஸ்ரீநாத்ஜி' கோவிலுக்கு சென்று சாமி தரிசம் செய்தார். அக்கோயில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்து சென்ற இந்தியர்களால் கட்டப்பட்டது ஆகும். பின்னர் நடந்த விழாவில் 4.2 மில்லியன் டாலர் மதிப்பிலான கோவில் புரணமைப்பு பணியை பிரதமர் தொடங்கிவைத்தார்.