பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

சர்வேதேச எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்  இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டு பகுதியில் ஊடுருவ முயன்றவர்களை எல்லை காவல் படையினர் சுட்டுக்கொன்றனர்.  

இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்லுமாறு பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.