பாகிஸ்தானின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி

பாகிஸ்தானின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி

  இந்தியா மீது அணுகுண்டு வீசி போர் தொடுப்போம் என கூறிய பாகிஸ்தானின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியாவின் கிழக்கு பகுதி லெப்டினன் ஜெனரல் நரவனே இந்திய ராணுவம் எத்தகைய தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளது.  டோக்லாம் விவகாரத்தில் சீனாவையே எங்கள் படை பின்வாங்க வைத்துள்ளதுள்ளது. அதனால் பாகிஸ்தானின் மிரட்டல் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என கூறியுள்ளார்.  காஷ்மீரை இந்தியாவுடன் முழுமையாக இணைத்தவுடன் பாகிஸ்தான் பயத்தில் உளறுவதாக சர்வேதச நோக்கர்கள் கருதுகின்றனர்.