பாகிஸ்தானில் முதல் இந்து பெண் நீதிபதி

பாகிஸ்தானில் முதல் இந்து பெண் நீதிபதி

பாகிஸ்தானில் இந்து  பெண்ணான சுமன் குமாரி  மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் நீதிபதியாகி உள்ள முதல் இந்து பெண் இவராவார். இதற்கு முன் 2005-2007 வரை ராணா பகவான்தாஸ் என்பவர் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார் எனினும், இந்து பெண் ஒருவர் பாகிஸ்தானில் நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.