பாகிஸ்தானும், காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தமானவை - முஸ்லிம் மத குரு முகமது தவ்ஹிதி

பாகிஸ்தானும், காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தமானவை - முஸ்லிம் மத குரு முகமது தவ்ஹிதி

பாகிஸ்தானை விளாசும் முஸ்லிம் மத குரு. ஆஸ்திரேலியாவை சேர்ந்த முஸ்லிம் மத குரு முகமது தவ்ஹிதி என்பவர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது 'காஷ்மீர், பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தது இல்லை. இனியும் பாகிஸ்தானின் அங்கமாக இருக்காது. பாகிஸ்தானும், காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தமானவை. முஸ்லிம்கள், ஹிந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தாலும், ஒட்டு மொத்த நிலமும் ஹிந்து நிலம் என்ற உண்மை மாறாது. முஸ்லிம் மதத்தை விட, இந்தியா பழமை வாய்ந்தது என பதிவிட்டுள்ளார்.