பாகிஸ்தான் உளவாளி பிடிபட்டான்

பாகிஸ்தான் உளவாளி பிடிபட்டான்

ராஜஸ்தானில் பாகிஸ்தானின் உளவு பிரிவான I.S.I அமைப்பை சார்ந்த உளவாளி பிடிபட்டான்.  இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பார்மர் பகுதியில் ஊடுருவிய அவனை கிராம மக்கள் பிடித்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். 

பிடிபட்ட உளவாளி கூறியதாவது பாகிஸ்தான் எல்லைப்படை அவனுக்கு உதவி செய்ததாகவும்  பச்சை நிற உடை அணிந்து காடுகளுக்கு இடையில் மறைந்து வந்ததாகவும் கூறினான்.  இந்த மாதத்தில் மட்டும் இரண்டு பாகிஸ்தான் உளவாளிகள் பிடிபட்டுள்ளனர்.