'பாகிஸ்தான் காஷ்மீர் பெயரை கொண்டு  பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது'- பாக் ஆக்கிரமிப்பு  காஷ்மீர்  அரசியல் தலைவர் பேச்சு!

'பாகிஸ்தான் காஷ்மீர் பெயரை கொண்டு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது'- பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசியல் தலைவர் பேச்சு!

பாகிஸ்தான் காஷ்மீர் பெயரை கொண்டு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது.  பாக்கிஸ்தான் தான் காஷ்மீரின் நிலையை பயன்படுத்திக்கொண்டு பயங்கரவாதத்தை ஆதரித்து வருகிறது என பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை சார்ந்த காஷ்மீர் விடுதலை கட்சி தலைவர் சர்தார் ஜாகிர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது ' பாக் காஷ்மீரில் நிலையற்ற சூழலை உருவாக்க முயல்கிறது; ஹிஜிபியுல் முஜாகிதீன் , ஜாமியத் உல் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கியது; பாகிஸ்தான் உளவாளிகளை இந்தியாவில் ஊடுருவ முழல்கிறது.