பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுத்தால் இந்தியா தோத்து போகும்

பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுத்தால் இந்தியா தோத்து போகும் நம் ராணுவம் பாக்கிஸ்த்தானிடம் சரணடையும், கவிக்கோ மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக அனுதாபியும் திராவிட கொள்கையாளரும் ஆன தியாகுவின் சர்ச்சைக்குரிய பேச்சு.