பாக்.,பிரதமருடன் உடன் இந்திய பிரதமர் சந்திப்பு இல்லை

பாக்.,பிரதமருடன் உடன் இந்திய பிரதமர் சந்திப்பு இல்லை

ஐக்கிய நாடுகள் பொது சபையில் ஒரே நாளில் இந்திய பிரதமர் மற்றும் பாக்., பிரதமர் உரையாற்றுகின்றனர். இந்நிகழ்வில் இருநாட்டு பிரதமர்களுக்கிடையில் சந்திப்பு நிகழும் என்று ஏதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எந்த சந்திப்பும் நிகழாது என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார் .