பாஜகவில் அஜீத் ரசிகர்கள்

பாஜகவில் அஜீத் ரசிகர்கள்

திருப்பூர் பகுதி அஜீத் ரசிகர்கள் தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன் முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்தனர். அப்போது அவர்களிடையே பேசிய தமிழிசை சௌந்திரராஜன்,"நடிகர் அஜீத்குமார் நேர்மையானவர். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப்போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாஜகவில் இணைந்துள்ளனர்." என்று கூறினார்.