பாஜகவில் பாடகர்

பாஜகவில் பாடகர்

பிரபல பஞ்சாபி பாடகர், தலெர் மெஹந்தி, பா.ஜ., கட்சியில் சேர்ந்தார். டில்லியில் உள்ள, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், மாநில பா.ஜ., தலைவர், மனோஜ் திவாரி மற்றும் மத்திய அமைச்சர் விஜய் கோயல் முன்னிலையில், தலெர் மெஹந்தி சேர்ந்தார். இவரது மகள், டில்லி வடமேற்கு தொகுதியின் பா.ஜ., வேட்பாளர், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.