பாஜகவுக்கு ஆதரவாக பாதிரியார் பிரச்சாரம் - கன்னியாகுமரி

பாஜகவுக்கு ஆதரவாக பாதிரியார் பிரச்சாரம் - கன்னியாகுமரி

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சியை கண்டு மோடி ஜி‌ யின் நல்லாட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கருங்கலை சேர்ந்த பாதிரியார் தமிழ் திருமனி அவர்கள் மேக்காமன்டபம் பகுதியில் மாவட்ட வளர்ச்சியின் நாயகன் எங்கள் பாசமிகு அண்ணாச்சி பொன்னார் அவர்களுக்கு வாக்கு சேகரித்த தருணம், இவரின் பேச்சு போலி மதவாதிகளுக்கு சாட்டையடி.