பாஜக அணியில் தேமுதிக இடம்பெறும் - தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை

பாஜக அணியில் தேமுதிக இடம்பெறும் - தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் நல்ல திட்டங்களை மக்களிடையே எடுத்துக்கூறி தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். இதனால் நிச்சயமாக இக்கூட்டணி தேர்தலில் வெற்றிபெறும். தேமுதிகவுக்கும் சமூக அக்கறை உள்ளது. எனவே, அக்கட்சியின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறவேண்டும். அந்த அக்கறை எங்களுக்கு உள்ளது. தேமுதிக எங்கள் கூட்டணியில் விரைவில் சேரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கையுடன் கூறினார்.