பாஜக அதிமுக கூட்டணிக்கு குவியும் கிறிஸ்துவ ஆதரவு

பாஜக அதிமுக கூட்டணிக்கு குவியும் கிறிஸ்துவ ஆதரவு

300 பாதிரியார்கள் அ.தி.மு.க., கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் ஜான் தலைமையிலான 300 பாதிரியார்கள், லோக்சபா தேர்தலில், அதிமுக.,வுக்கு ஆதரவாக கிறிஸ்தவ மக்களிடம் பிரசாரம் செய்வதாக நேற்று முதல்வர் பழனிச்சாமியிடம்  உறுதி அளித்தனர்.