பாஜக அரசை நீக்க பாகிஸ்தானை நாடுவதா! - நிர்மலா சீதாராமன்

பாஜக அரசை நீக்க பாகிஸ்தானை நாடுவதா! - நிர்மலா சீதாராமன்

மத்திய பாஜக அரசை நீக்க பாகிஸ்தானின் உதவியை காங்கிரஸ் கட்சி நாடுவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.  தில்லியில் நடைபற்ற பாஜகவின் தேசிய குழுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை நீக்குவதற்கு காங்கிரஸ் பாகிஸ்தானின் உதவியை நாடி ம்டடமான அரசியலை நடத்துகிறது.ஆனால், இது போன்ற அரசியலில் பாஜகவிற்கு நம்பிக்கையில்லை. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பெரிய தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.