பாஜக-வுக்கு அல் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு

பாஜக-வுக்கு அல் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு

26/3/2019......... பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு" வருகின்ற நாடாளூமன்ற தேர்தலில் "அல் முஸ்லிம் லீக் கட்சி" தனது முழு ஆதரவை தெரிவித்து உள்ளது. இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும் தூத்துக்குடி நாடாளூமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்மாகிய மரியாதைக்குரிய. டாக்டர். "தமிழிசை சவூந்தராஜன்" அவர்களை "அல் முஸ்லிம் லீக் கட்சியின்" நிறுவன தலைவர் "S.ஹீராலால்"அவர்கள் நேரில் சந்தித்து தனது ஆதரவு கடிதத்தை வழங்கினார்.