பாடி சுரேஷ் - நினைவேந்தல்

பாடி சுரேஷ் - நினைவேந்தல்

சென்னை பாடியை சார்ந்த சுரேஷ் என்னும் ஹிந்து முன்னணி நிருவாகி 18.6.2014 அன்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் கக்கோட்டில் அவர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி, நினைவேந்தல் கூட்டம், நினைவு கொடியேற்றம், அன்னையரின் பஜனை, இசை அஞ்சலி, அன்னதானம், ஹிந்து முன்னணி சார்பாக நடைபெற்றது.

இதில் மாநில பொது செயலாளர் அரசு ராஜா, மாநில செயற் குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் அரசு வழக்கறிஞர் குற்றால நாதன், மாவட்ட தலைவர் மிசா சோமன், மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.