"பாமக பிரமுகர் கொலை மேலும் மூவர் கைது"

"பாமக பிரமுகர் கொலை மேலும் மூவர் கைது"

பாமக பிரமுகர் இராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  கொலையாளிகள் பயன்படுத்திய காரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று  இரவு 7 மணி முதல் ராமலிங்கத்தின் வீடு மற்றும் அவரது கடையை கொலையாளிகள் நோட்டமிட்டுள்ளனர். ராமலிங்கம்  வருகைகாக பல மணி நேரம் காத்திருந்துள்ளனர். இது தொடர்பாக  செல்போன் சிக்னலை சோதனை செய்தபோது திருமங்கலக்குடி முகமது தவ்பிக், முகமது பர்விஸ், ஆவணியாபுரம் தவ்கித் பட்சா ஆகியோர் சிக்கினர். இவர்கள் மூவரும் (PFI) அமைப்பின்  உறுப்பினர்கள் என்பதும் தெரிய வந்தது.