பாரத தாயின் புதல்வனுக்கு இன்று பிறந்தநாள்

பாரத தாயின் புதல்வனுக்கு இன்று பிறந்தநாள்

பாரத பிரதமர் நரேந்திர மோடி தன் 69 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.  குஜராத் மாநிலம் வாட்நகரில் 1950 ஆம் ஆண்டு ஏழை தாய்க்கு மகனாக பிறந்தார். சிறுவயதிலேயே நாட்டிற்காக சேவை செய்ய வீட்டை விட்டு வெளியேறி ஆர்.எஸ்.எஸ் இல் இணைந்து மக்களுக்காக சமூக தொண்டாற்றினார்.  

ஒரு சாதாரண மனிதன் இந்திய குடியரசில் எத்தககைய உச்சத்தையும் அடையலாம் என்பதற்கு நம் பிரதமரே வாழும் உதாரணம்.  முன்னேற துடிபவர்களுக்கு  வழிகாட்டும் ஒளிவிளக்காக என்றும் பிரகாசிக்கிறார்.   பிரதமரின் பிறந்தநாள் விழாவை ப.ஜா.க  சமூக சேவை வாரமாக கடைபிடிக்கிறது.  நியூஸ் TN சார்பாக பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்கிறோம்.