பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை

சிறுவர் சிறுமியார்க்கு  எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண  தண்டணை அளிக்கும்  வகையில், போக்சோ சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நேற்று  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.