பாலியியல் வன்கொடுமைக்கு எதிராக போராடுங்கள்

பாலியியல் வன்கொடுமைக்கு எதிராக போராடுங்கள்

சபரிமலை விவகாரத்தில் 10 - 50 வயதுகுட்பட்ட பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக சமீபத்தில் கேரள அரசின் ஆதரவுடன் பெண்கள் மனித சங்கிலி அமைத்தனர். இதனை விமரிசித்துள்ள தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் கலைச்செல்வி என்பவர்,"பெண்கள் சுவர் நிகழ்ச்சிக்கு பதில் இந்தியாவில் நடக்கின்ற குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து மனித சங்கிலி அமைக்கலாமே. அதை விடுத்து சபரிமலைக்கு தான் போவேன் என்று ஏன் அடம்பிடிக்க வேண்டும்." என்று கூறியுள்ளார்.