பா.ஜ.க வின் கருத்தை ஆதரிக்கும் சசிதரூர்..!

பா.ஜ.க வின் கருத்தை ஆதரிக்கும் சசிதரூர்..!

காஷ்மீர் விவகாரத்தில்  பா.ஜ.க வின் கருத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியுள்ளார். சசிதரூர் கூறியதாவது ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றுமே இந்தியாவின் ஒரு பகுதி தான், பாகிஸ்தான் அதனை வைத்துக்கொள்ள எந்த முகாந்திர உரிமையும் இல்லை என தெரிவித்தார். 

சட்ட பிரிவு 370 நீக்கத்தை தான் ஆதரிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.