பா.ஜ.,வில் இணைந்த காங்கிரஸ் எம்.பி

பா.ஜ.,வில் இணைந்த காங்கிரஸ் எம்.பி

ஹரியானாவில், முதல்வர், மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்கிரஸ், எம்.பி.,யான, அரவிந்த் சர்மா, நேற்று அந்த கட்சியில்இ ருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். இதையடுத்து வரும் லோக்சபா தேர்தலில், ஹரியானா மாநிலம், கர்நால் தொகுதியில், அரவிந்த் சர்மா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.