பிரதமருக்கு தமமுக கொலை மிரட்டல்-கைது செய்த  காவல்துறை

பிரதமருக்கு தமமுக கொலை மிரட்டல்-கைது செய்த காவல்துறை

பெரம்பலூர் அருகே த.மு.மு.கா வின் தெருமுனை பிரச்சாரத்தில் இந்திய பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தலை இருக்காது என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அக்கட்சியின் பிரமுகர் முஹம்மது ஷெரீப் மீது எஸ்.ஏ.அண்ணா துரை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மங்களமேடு போலீசார் முஹம்மது ஷெரீபை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்