பிரதமரை சந்தித்தார்  மம்தா

பிரதமரை சந்தித்தார் மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.  பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது. 

குறிப்பாக தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும்  மேற்கு வங்கம் பெயர் மாற்றம் ஆகிவற்றை குறித்து பிரதமரிடம் ஆலோசித்தார்.  முன்னதாக பிரதமருக்கு குர்தாவை பரிசாக அளித்தார்.