பிரதமர் மோடிக்கு ஜாயித் விருது: யுஏஇ அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு ஜாயித் விருது: யுஏஇ அறிவிப்பு

இந்தியாவுடன் நாங்கள் விரிவான உறவு வைத்துள்ளோம். இந்த உறவை பிரதமர் மோடி வலுப்படுத்தியதுடன், முக்கியத்துவம் கொடுத்தார். அவரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், ஜாயித் விருது வழங்க ஜனாதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்று யுஏஇயின் டெபுடி சுப்ரீம் கமாண்டர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அறிக்கையில் கூறினார்.