பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருதான ‘புனித ஆண்ட்ரூ’ விருது வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்தியா - ரஷியா இடையே நல்லுறவுக்கு பணியாற்றியதாக நரேந்திர மோடிக்கு விருது வழங்கப்பட உள்ளது.