பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் மீண்டும் சந்திப்பு

பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் மீண்டும் சந்திப்பு

அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேச உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. ஐ.நா சபையின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகின்றார்.

அதன் ஒரு பகுதியாக இன்று மதியம் அமெரிக்கா அதிபரை சந்தித்து பேசவுள்ளார்.கடந்த ஞாயிறன்று நடைபெற்ற 'ஹௌடி மோடி' நிகழ்ச்சியில் டிரம்ப் மோடியுடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.