பிரயாகையில் துப்புரவு தொழிலாளியின் கால்களை அலம்பினார் பிரதமர் நரே்திர மோடி

பிரயாகையில் கும்பமேளா கோலாகலமாக நடந்து வருகிறது, இன்று கும்பமேளாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கும்பமேளாவை சுத்தமாக வைத்துக் கொள்ள பாடுபடும் துப்புரவு தொழிலாளிகளில் சிலரின் பாதங்களைக் கழுவி, பாத பூஜை செய்தார்.

#Kumbhmela #Kumbh #Prayagraj #Modi #Pm_Modi #NewsTN