பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தரும்  தேசவிரோதி கெஜ்ரிவால்..!

பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தரும் தேசவிரோதி கெஜ்ரிவால்..!

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதி அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை விதித்ததை ஏதிர்த்து டெல்லி ஜே.ன்.உ மாணவர் அமைப்பை சேர்ந்தவரான கண்ணையா குமார் தாலைமையில் சில மாணவர்கள் இந்தியாவை துண்டாடுவோம் ,தனி தனி நாடக இந்தியாவை உடைப்போம் என்று தேசவிரோத கோஷங்களை ஏழுப்பியது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.பின்னர் அந்த மாணவர்கள் மீது வழக்கு பதியபட்டு அந்த வழக்கு குறித்த விளக்கத்தை டெல்லி அரசிடம் நீதி மன்றம் கேட்டது. இது குறித்து டெல் அரசு கொடுத்த விளக்கத்தில் கண்ணையா குமார் நல்லவர் என்றும், அவர்மீது அபாண்டமாக பொய் பழி சுமத்துகிறார்கள் என்றும் டெல்லி அரசு விளக்கம் அளித்துள்ளது இந்த செயலால் ஆத்திரம் அடைந்த பாரதிய ஜனதா யுவமோர்சா அமைப்பை சேர்ந்த மாணவர்கள் டெல்லியில் அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்