பிளஸ் 1, ப்ளஸ் 2 செய்முறை தேர்வுகள் தேதிகள்  அறிவிப்பு

பிளஸ் 1, ப்ளஸ் 2 செய்முறை தேர்வுகள் தேதிகள் அறிவிப்பு

தமிழக அரசு  பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில்  பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவர் 1 அதாவது நாளை மறுநாள் துவங்கி பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் துவங்குகின்றன.

பிளஸ் 1 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 13ம் தேதி துவங்கி பிப்ரவரி 22ம் தேதி வரை நடைபெற உள்ளன. பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 6ம் தேதி முதல் துவங்குகின்றன.

இந்த தகவலை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.