பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உடல் நலன் குறைவு காரணமாக இன்று காலமானார்

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உடல் நலன் குறைவு காரணமாக இன்று காலமானார்

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உடல் நலன் குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த பொது மூன்று முறை பீகார் மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். தற்போது 82 வயதாகிய இவர் ஐக்கிய ஜனதாதள கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார் . மாட்டு தீவன ஊழலில் நான்கு ஆண்டு சிறை சிறை தண்டனை பெற்றவர்