புதிய காஷ்மீரை படைப்போம்..!

புதிய காஷ்மீரை படைப்போம்..!

காஷ்மீர் நம்முடையது, நாம் அனைவரும் இணைந்து புதிய காஷ்மீரை படைப்போம் என பிரதமர் மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.  

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி  "காஷ்மீர் என்றுமே நம்முடைய சொத்து தான், நாம் இனைந்து சொர்கத்தை காஷ்மீரில் படைக்கவேண்டும்" என்றார். அவர் மேலும் கூறியதாவது மத்திய அரசின் இந்த 100 நாள் ஆட்சியானது  அடுத்த 5 ஆண்டுக்கான செயல்பாடுகளின் வெறும் முன்னோட்டம் மட்டுமே ஆகும் என்றார்.