புதிய தலைமை தேர்தல் ஆணையர்

புதிய தலைமை தேர்தல் ஆணையர்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

தற்போதைய தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் வரும் டிசம்பர்2ம் தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து சுனில் அரோரா புதிய தேர்தல் ஆணையராகிறார்.1980ம் ஆண்டு இந்திய ஆட்சி பணி தேர்ச்சி பெற்ற திரு.அரோரா நிதி, ஜவுளி, திட்ட கமிஷன் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.