புதிய புயல்

புதிய புயல்

'கஜா' புயல் கரையை கடந்து விட்ட நிலையில் வரும் நவம்பர் 18ம் தேதி தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக கூடும் என்றும் எனவே, நவம்பர் 17, 18ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.