புனித நகரம் புஷ்கரில் ஆர்.எஸ்.எஸ் சமன்வய பைடக் துவங்கியது

புனித நகரம் புஷ்கரில் ஆர்.எஸ்.எஸ் சமன்வய பைடக் துவங்கியது

ராஷ்டிரிய சுயம்சேவக சங்கத்தின் மூன்று நாள் சமன்வய பைடெக் செப் 7 துவங்கி செப் ; 9 வரை புனித நகரம் புஷ்கரில் நடக்கவுள்ளது.இன்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன் ஜி பகவத், சர்காரியவாக பையா ஜி ஜோஷி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ன் 35 கும் அதிகமான கிளை அமைப்புகளின் ஆகிலபாரத தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என மொத்தம் 200 பேர்வரை கலந்துகொள்வர்.இதில் நாட்டின் இப்போதைய சூழல் போன்ற பல்வேறு விஷயங்களை குறித்த விவாதங்கள் நடைபெரும் ஆனால் ஏந்தவிதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படாது என்று ஆர்.எஸ்.எஸ் ன் ஆகிலபாரத பிரச்சார் பிரமுக் நரேந்திர தாகூர் ஜி தெரிவித்துள்ளார்