புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதல்

புல்வாமா தாக்குதலால், இந்தியா வர்த்தகம் நடத்த மிகவும் விரும்பப்படும் நாடுகள் (MFN) பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த  நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் பாகிஸ்தானின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.