பெண்ணிடம் அத்துமீறிய சித்தராமையா

பெண்ணிடம் அத்துமீறிய சித்தராமையா

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா ஒரு கூட்டத்தில் தன்னிடம் வாக்குவாதம் செய்யும் பெண்ணிடம் வரம்பு மீறி வாக்குவாதம் செய்ததுடன் அவரிடமிருந்து மைக்கை பிடுங்கியுள்ளார். இந்த படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இதனை பார்த்த பலரும் சித்தராமையா மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.