பொங்கல் பரிசு தொகுப்புக்குத்தடை

பொங்கல் பரிசு தொகுப்புக்குத்தடை

பொங்கல் பண்டிக்கைக்கு தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, கரும்புத்துண்டு ஆகியவையோடு ரூ.1000மும் வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டம் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடை விதித்துள்ளது. பொங்கல் சிறப்பு பரிசை வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அனைவருக்கும் வழங்ககூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.