பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக

பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்காக

பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்ட பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடிய அவர் பின்னர், வரவிருக்கும் பொதுத்தேர்வுகள் குறித்து  மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோருடன் வரும் 29ம் தேதி காணொளி காட்சி மூலம் கலந்துரையாட இருப்பதாக தெரிவித்தார். விருப்பமானவர்கள் அருகிலிருக்கும்  பள்ளியிலோ, கல்லூரியிலோ சென்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். அதில் தேர்வுகள் குறித்த கலந்துரையாடல் மூலம் மாணவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்கலாம். என்றும் பிரதமர் தெரிவித்தார்.