பொது பிரிவினருக்கும் 10% இட ஒதுக்கீடு

பொது பிரிவினருக்கும் 10% இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கு மத்தய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் படி ஆண்டிற்கு  8 லட்சத்திற்கும் குறைவான வருமானம் உள்ள உயர் பிரிவினருக்கும் வேலை வாய்ப்புகளிலும், உயர் கல்வியிலும் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இந்த மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.