பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்

பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்

ஐ.ஜி. பொன் .மாணிக்கவேல் சிலைக்கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொன்.மாணிக்கவேலுக்கு ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  

அதில் உச்ச நீதிமன்றம் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலின் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.