பொள்ளாச்சி கொடூரம் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி கொடூரம் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி கொடூர தொடர் பாலியல் சம்பவத்தை கண்டித்து ஹிந்து முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. குறிப்பாக சென்னையில் வரும் புதன்கிழமை (20-03-2019) அன்று மாலை 4 மணிக்கு வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.