போர்விமானத்தில் பறக்கும் ராஜ்நாத் சிங்

போர்விமானத்தில் பறக்கும் ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை போர் விமானத்தில் பறந்தார்.   போர்விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை  அமைச்சர் என்ற சிறப்பை பெற்றார். 

இலகுரக தேஜஸ் போர் விமானத்தில் அவர் வானில் 30 நிமிடங்கள் பறந்தார். பின்னர் விமானம் பெங்களூரு ராணுவ விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டது.