போர் பதற்றத்தை அதிகரிக்கும் பாக்.,

போர் பதற்றத்தை அதிகரிக்கும் பாக்.,

காஷ்மீர் 370 வை சட்ட பிரிவை இந்திய அரசு ரத்துசெய்ததில் இருந்து பாகிஸ்தான் தொடர்ந்து ஏவுகணை சோதனை, போர்ப்பயிற்சி, என பதற்றத்தை ஏற்படுத்திவந்த நிலையில் இப்பொது அடுத்ததாக இந்தியா பாகிஸ்தான் கட்டுப்பாடு எல்லையில் பாக்., பிரதமர் இம்ரான் கான் மற்றும் பாக்., பாதுகாப்பு துறை அமைச்சர்,பாக்., ராணுவ தளபதி உள்ளிட்டோரும் முகாமிட்டுள்ளனர்.இது இருநாடுகளுக்கிடையில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது