ப .சிதம்பரத்தின் முன்ஜாமின் கோரிய மேல்முறையீடு மனு உடனடி வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு - நீதிபதி என் .வி. ரமணா

ப .சிதம்பரத்தின் முன்ஜாமின் கோரிய மேல்முறையீடு மனு உடனடி வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு - நீதிபதி என் .வி. ரமணா

ப .சிதம்பரத்தின் முன்ஜாமின் கோரிய மேல்முறையீடு மனு உடனடி வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு. ஐ .என். எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப .சிதம்பரம் அவர்களின் முன்ஜாமீன் மனு நேற்று டெல்லி உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.அதனை எதிர்த்து இன்று உச்சநீதி மன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார் அதனை விசாரித்த நீதிபதி என் .வி. ரமணா இதனை உடனடி வழக்காக விசாரிக்க முடியாது என கூறி உத்தரவு பிறப்பிக்க முறுப்பு தெரிவித்தார்.  ப. சிதம்பரம் சார்பாக கபில் சிபல் வாதாடினார். ப. சிதம்பரம் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எந்நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என கூற படுகிறது.