மக்களவை தேர்தலில் 91 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு

மக்களவை தேர்தலில் 91 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகி நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு வியாழனன்று நடைபெற்றது. 

இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிலவரம் :

1) நாகலாந்து - 78%, 2) மணிப்பூர் - 78.2%,  3) திரிபுரா - 81.8%,  4) அசாம் - 68%, 5) மேற்கு வங்காளம் - 81%, 6) உத்தரகண்ட் - 57.85%, 7) ஜம்மு காஷ்மீர் - 54.49%, 8) சிக்கிம் - 69%, 9) மிசோரம் - 60%, 10) அந்தமான் நிகோபார் தீவுகள் - 70.67%, 11) ஆந்திரா - 66%, 12) தெலுங்கானா - 60%, 13) சட்டீஸ்கர் - 56%, 14) உத்தரபிரதேசம் - 64%, 15) பீகார் -  53%, 16) ஒடிசா - 70%, 17) மராட்டியம் - 56%, 18) லட்சத்திவு - 66%, 19) தெலுங்கானா - 61%, 20) அருணாசலப்பிரதேசம் - 66%.

இறுதி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.