மதம் - தனிமனித விருப்பம், மத மாற்றம் - சட்ட விரோதம்

மதம் - தனிமனித விருப்பம், மத மாற்றம் - சட்ட விரோதம்

ஹிந்து கோவில்கள் உள்ள பகுதிகளில், வேற்று மத பிரசாரம் செய்வது, முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மதம் என்பது, தனி மனிதனின் விருப்பத்தை பொறுத்தது. ஆனால், குழுக்களாக மத மாற்றத்தில் ஈடுபடுவதை, பா.ஜ., கடுமையாக எதிர்க்கும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார்