மம்தாவுக்கு பின்னடைவு

மம்தாவுக்கு பின்னடைவு

சி.பி.ஐ வழக்கில் ஆஜராகி நேரில் விளக்கமளிக்க கொல்கத்தா போலீஸ் கமிஷனர்  ராஜீவ் குமார் க்கு டெல்லி உச்ச நீதி மன்றம் உத்தரவு. 

மேலும் கோர்ட் அவமதிப்பு வழக்கில் மேற்கு வங்காள மாநில செயலாளர் , போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.